இலங்கை
Typography

காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களைக் கையாளும் பணியகத்தினை அமைப்பது குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.  

கூட்டு எதிரணியின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) முன்மொழிந்த சில திருத்தங்களுடன் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்