இலங்கை
Typography

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

மஹிந்தானந்த அளுத்கமகே, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சுக்கு கரம் போட் கொள்வனவு செய்த சந்தர்ப்பத்தில், 39 மில்லியன் ரூபா நிதியை அவர் மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்