இலங்கை
Typography

விடுமுறை விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  

இந்த சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் விடயங்கள் பேசப்பட்டதாக தெரிகின்றது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS