இலங்கை
Typography

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், மேலும் 5 வருடங்களுக்கு மக்கள் துன்பத்தை அனுபவிக்க இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்