இலங்கை
Typography

ஈழப் போராட்டத்துக்குள்ளேயே பிறந்து, வளர்ந்து ஆயுதப் போராட்டத்தின் முடிவையும் கண்டு நிற்கிற ஒருவராக வாழ்வை, அரசியலை, சமூக மாற்றத்தை உமாஜி ‘காக்கா கொத்திய காயம்’ நூலினூடு பேசுகிறார். 

வாருங்கள் நாமும் எமது அனுபவங்களைப் பேசுவோம். இதுவொரு திறந்த உரையாடலுக்கான களம். பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களாக உரையாடலாம்.

இடம்: யாழ். பொதுநூலக குவிமாட கேட்போர் கூடம்
காலம்: ஜூலை 07, 2018 சனிக்கிழமை
நேரம்: பிற்பகல் 03.15 மணி

பேச்சாளர்கள்:

*கவிஞர் சிவராசா கருணாகரன்
*ஊடகவியலாளர் ஜெரா
*வைதேகி நரேந்திரன்
*எஸ்.சத்தியதேவன்
*கிரிஷாந்த்

-4தமிழ்மீடியா குழுமத்தின் அழைப்பு!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்