இலங்கை
Typography

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரான ஒஸ்டின் பெர்ணான்டோ, தன்னுடைய பதவியை சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) இராஜினாமாச் செய்துள்ளார். 

கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்த ஒஸ்டின் பெர்ணான்டோ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், ஜனாதிபதியின் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்