இலங்கை
Typography

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு இருந்த நற்பெயரை கெடுத்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 

நாடு அமைதியாகவும், சமாதானத்தோடும் இருந்த நிலையில், அதனைக் குலைத்து ஊழல் மோசடிகளில் ராஜபக்ஷக்கள் ஈடுபட்டார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்