இலங்கை
Typography

காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களை கையாள்வதற்கான அலுவலகம் அமைக்கும் முகமாக இலங்கை அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதை பிரித்தானியா வரவேற்றுள்ளது.  

இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நல்லிணக்கப் பாதையின் முக்கிய நகர்வாக கருதப்பட முடியும் என பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அலுவலகம் ஊடாக காணாமற்போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்