இலங்கை
Typography

நீதிமன்றத்தை அவமதித்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகளிலும், அவர் குற்றவாளி என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தீர்மானித்தது. 

அதனடிப்படையில், அவருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்