இலங்கை
Typography

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தீர்மானித்துள்ளனர். 

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பெறப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS