இலங்கை

எந்தவித அடிப்படைத் தத்துவமும் இன்றி பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை எவராலும் கட்டுப்படுத்த முடியாது என சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியின் பாராளுமன்ற உறுப்பினரான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். 

தற்போது பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.