இலங்கை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை எதிர்வரும் 18ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகினார். இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.