இலங்கை
Typography

இந்துக் கோயில்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலியைத் தடை செய்வதற்கான யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS