இலங்கை
Typography

இனிவரும் நாட்களில், நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நல்லூர்ப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதன்போதே, ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கு.மதுசுதன் முன்வைத்த யோசனை, சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

BLOG COMMENTS POWERED BY DISQUS