இலங்கை
Typography

குடும்ப ஆட்சி நாட்டுக்கு பொருத்தமற்றது என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரர் போட்டியிடுவாரென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்த கருத்து குறித்து ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால் தான், கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார் என்றும் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்