இலங்கை
Typography

2019ஆம் நிதியாண்டுக்குரிய வரவு- செலவுத் திட்டம் அடுத்த மாதம் 05ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 

அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வரவு- செலவு திட்ட பிரேரணை மீதான விவாதம் அடுத்த மாதம் 07ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை பாராளுமன்றத்தில் நடைபெறும். குழு நிலை விவாதம் 15ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 08ஆம் திகதி வரை நீடிக்குமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக அமைச்சர் கயந்த கருணாதிலக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்