இலங்கை
Typography

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று புதன்கிழமை கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடலை நடத்திய பின்னர், ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்