இலங்கை
Typography

ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு தான் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்று ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

தான் ஜனாதிபதியை சந்தித்து அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்ள இருப்பதாக ஊடகங்களில் வெளியாகின்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பெரும்பான்மை பாராளுமன்றத்தில் நிரூபிக்கப்படும் என்றும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்