இலங்கை
Typography

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டால், அதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவளிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

“ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவளிக்காது. தற்போதுள்ள அரசியல் நெருக்கடியை மேலும் கடினமாக்க நாங்கள் விரும்பவில்லை.” என்று அவர் தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் அவர் எழுதியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்