இலங்கை
Typography

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் நேற்று வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசியுள்ளதாக கூறப்படுகின்றது. 

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்துள்ளது.

ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தமை சட்டத்துக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே, இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்