இலங்கை
Typography

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை ஒருபோதும் காட்டிக்கொடுக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கூடிய அரசியலமைப்புப் பேரவைக் கூட்டத் தொடரில், புதிய அரசியலமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மதத்துக்கான முன்னுரிமையையோ அல்லது நாட்டின் ஒருமைப்பாட்டையோ மாற்றும் வகையில், புதிய அரசியலமைப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்