இலங்கை
Typography

“புதிய அரசியலமைப்பினை உருவாக்க வேண்டுமானால், மக்களின் ஆணையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுக்க வாருங்கள்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கூடிய அரசியலமைப்புப் பேரவைக் கூட்டத் தொடரில், புதிய அரசியலமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்திருந்தார். அதனையடுத்து, உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்