இலங்கை
Typography

‘ஒருமித்த நாடு’ என்ற சொற்பதத்திற்குள் பிரிவினைவாத சமஷ்டி ஆட்சி முறைமையை உருவாக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“பிரிவினைவாதிகளுக்கும், சமஷ்டிவாதிகளுக்கும் சொற்பதங்கள் அநாவசியமானது. மாறாக இலக்குகளின் மீதே அவர்கள் முழுமையாக கவனம் செலுத்துவார்கள்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்