இலங்கை
Typography

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமைக்கு, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை தீப்பந்தங்களை ஏந்தியும், காளி தேவி வழிபாட்டிலும் ஈடுப்பட்ட அவர், இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்