இலங்கை
Typography

வடக்கிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் அதிகாரப் பகிர்வை எதிர்ப்பார்க்கின்ற போதிலும், தமிழ் மக்களின் உண்மையான நிலைமை அதுவல்ல என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். 

பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கு மக்கள் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்து சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விடயம் தொடர்பில் அறிய முடிந்தது.” என்றும் ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்