இலங்கை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக சிறை வைக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.