இலங்கை
Typography

அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு தயாராகி வருவதாகவும், அவ்வாறு செயற்பட்டால் தாம் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பத்தரமுல்லை- நெலும் மாவத்தையில் அமைந்துள்ள தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS