இலங்கை
Typography

இந்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி பெற்றுள்ள பெரு வெற்றிக்கு, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

“மீண்டும் பெரு வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறோம்.” என்று தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்