இலங்கை
Typography

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அதேபோன்று பாராளுமன்றத்தினதும் பொது மக்களினதும் இறைமையை பாதுகாப்பதற்கும் தாம் செயற்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தெரிவுக்குழு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்ற கோரிக்கையுடன் சிவில் அமைப்புகள் சில நேற்று செவ்வாய்க்கிழமை காலை பிரதமரை சந்தித்த வேளையிலேயே இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்