இலங்கை
Typography

தீவிரவாதத்துக்கு எதிராக இந்து மக்களும் பௌத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“நாட்டில் இன்று, இந்து மற்றும் பௌத்த மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். பல இடங்களில் சத்திரசிகிச்சை என்ற பெயரில் கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், இந்து மற்றும் பௌத்த மக்கள் ஐக்கியப்படுவது நாட்டுக்கு அவசியமான ஒன்றாகும்.” என்றும் அத்துரலிய ரத்ன தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்