இலங்கை
Typography

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ‘மாமா’ வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் நலன் காப்பகத்தின் அன்பகம் மூதாளர் உதவிதிட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்