இலங்கை
Typography

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான கூட்டு எதிரணியின் வேட்பாளர் யார் என்பதை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே அறிவிப்பார் என்று ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 11ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இடம்பெறவுள்ளது. அந்த தேசிய மாநாடின்போது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.“ என்றும் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS