இலங்கை
Typography

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

“இதன் ஓர் அங்கமாக, சுமார் 5 வருடங்களில் அரசாங்கத்தினால் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள காணிகளில் இதுவரை 3,953 ஏக்கர் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அது பாரிய அளவிலான முன்னேற்றம். அவ்வாறான காணி விடுவிப்பு தொடர்பிலும் மிக கூடிய அளவு பங்களிப்புகள் அரசாங்கத்திடமும் காணப்படுகின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்