இலங்கை
Typography

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் முல்லைத்தீவு கேப்பாப்புலவுவில் காணி உரிமைகளுக்காகப் போராடி வரும் மக்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர். 

கேப்பாப்புலவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்