இலங்கை
Typography

எமது நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

மாத்தறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் இவ்வாறானதொரு அச்சம் ஏற்படாமலிருப்பதற்கான சரியான வழிமுறை உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது அனைவரின் பிரார்த்தனை. இதற்காக வெவ்வேறு முறைகள் அவசியம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்