இலங்கை
Typography

கூட்டு முயற்சியில்லாமல் தனி நபர்களினால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

அநுராதபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டிற்கு புதிய ஆட்சி முறை ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாடு பூராகவும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளை மக்கள் சொத்துக்களாக மாற்றுவேன்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS