இலங்கை
Typography

தமிழ் மக்களின் விடுதலையை வலியுறுத்தி 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர்நீத்த தியாகி திலீபனின் 32வது வருட நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தது. 

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வீதியிலுள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியில் இன்று காலை 09.00 மணிக்கு அஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்