இலங்கை
Typography

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய நாளை புதன்கிழமை வரை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

கம்பஹா பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்தோடு, தான் வெற்றிப்பெற கூடிய முகாமில் அங்கம் வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்