இலங்கை

“நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பு அத்தியாவசியமானதாகும். அதற்கான சூழல் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது.” என்று இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 

கண்டி தலதா மாளிகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டபின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த நல்லாட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் உண்மையாகவே சுயாதீனமானவையா? இல்லையா? என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால், அவை பற்றி ஆராய உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

‘இலங்கை அரசியலமைப்பின் ஒற்றையாட்சியைப் பேணி பாதுகாப்போம் என வேட்புமனுவில் உறுதியுரை எடுத்துவிட்டு, ‘ஒரு நாடு இரு தேசம்’ என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போலித்தேசியம் பேசி வருகின்றனர்’ என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான சி.தவராசா தெரிவித்துள்ளார். 

9 முதல் 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை 30 சதவீதம் குறைக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கேட்டுள்ளது.

இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக்கில் இருந்து சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் தற்காலிக கூடாரங்கள் உற்பட கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேசிய தீவின் ஜாவா கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி நிலநடுக்கம் காரணமாக எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என அறியவருகிறது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.