இலங்கை
Typography

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது நபர் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இனங்காணப்பட்டார். 

இதனை, யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை சற்றுமுன்னர் 80ஆக அதிகரித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்