இலங்கை
Typography

முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷன் குணதிலக்க மேல் மாகாண ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்