இலங்கை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியமைக்கான முழு கௌரவமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கே உரியது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“ஜனாதிபதியின் நேரடி முடிவுகள் மற்றும் பல சட்டங்களை விதித்தமையால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகில் எந்தவொரு நாடும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்துக்கு இராணுவத்தை அழைக்கவில்லை. எமது ஜனாதிபதி இராணுவத்தைக் கொண்டே கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளார்." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.