ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜயவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
அதன்போதே, இரகசிய வாக்கெடுப்பு மூலம் ருவான் விஜயவர்த்தன கட்சியின் பிரதித் தலைவராக தேர்வானார்.