இலங்கை
Typography

முன்னாள் மீள்குடியேற்றத்துறைப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் (கருணா அம்மான்) குற்ற விசாரணைப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.  

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS