இலங்கை
Typography

கருணா அம்மான் என்கிற முன்னாள் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. 

கடந்த ஆட்சிக்காலத்தில் துப்பாக்கி துளைக்காத வாகனொமொன்றை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில்  வாக்குமூலமளிப்பதற்காக நிதிமோசடி விசாரணைப்பிரிவில் கடந்த வாரம் ஆஜராகிய போது விநாயகமூர்த்தி முரளிதரன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்