இலங்கை
Typography

2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 110 மேலதிக வாக்குகளினால் நேற்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேறியது.  

வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 165 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. 

கூட்டு எதிர்க்கட்சி (மஹிந்த அணி), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) என்பன எதிராக வாக்களித்தன. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS