இலங்கை
Typography

பொறுப்புக்கூறல் தொடர்பிலான உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச தரப்பினரின் பங்களிப்பு அவசியமில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் இலங்கை பற்றி வெளியிட்டுள்ள கருத்துக்கள் சிலவற்றோடு உடன்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீரகெடிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்