இலங்கை
Typography

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டுப் பூர்த்தி மாத்தறையில் கொண்டாடப்படவுள்ளது.  

எதிர்வரும் 19ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இந்த நிகழ்வில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

இதன்போது, நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால பொருளாதார திட்டமும், கொள்கைகளும் வெளியிடப்படவுள்ளன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்