இலங்கை
Typography

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) ‘ஜன சடன’ பேரணி இன்று திங்கட்கிழமை மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நிறைவுக்கு வந்தது.  

“நாங்கள் மீண்டும் வருவோம். அதற்காகவே மக்களை ஆயத்தப்படுத்துகின்றோம். நீங்கள் கேட்பது எதுவோ, அதை பெற்றுக் கொடுப்போம்.” என பேரணியின் நிறைவில் உரையாற்றி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

கூட்டு எதிரணியின் பேரணி கடந்த 28ஆம் திகதி கண்டியில் ஆரம்பித்து இன்று ஐந்தாவது நாள் கொழும்பில் நிறைவுக்கு வந்தது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்