இலங்கை
Typography

இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. 

சுமாத்திரா தீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.5 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையால், இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும், சற்று முன் அந்த எச்சரிக்கையை மீளப்பெற்றுக் கொண்டுள்ளது.

 

Most Read